நண்பா, இன்று ரீசார்ஜ் நாள்

நண்பா, இன்று ரீசார்ஜ்

நாள்.

கீழ்க்காணும் நட்பில்

நீ இருந்தால் என்

செல்பேசியை ரீசார்ஜ்

செய்.

ரூ.110 þ சாதா நண்பர்

ரூ.200 þ நல்ல நண்பர்

ரூ.220 þ இனிய நண்பர்

ரூ.300 þ அழகான நண்பர்

ரூ.330 þ அன்புக்குரிய

நண்பர்

ரூ.500 þ சிறந்த நண்பர்

ரூ.550 þ நெருங்கிய

நண்பர்

ரூ.1100 þ உண்மையான நண்பர்

கண்டிப்பாக ரீசார்ஜ்

செய்யவேண்டும்.

உங்கள் ரீசார்ஜøக்காக

நான்

காத்திருக்கிறேன்.....

அப்புறம்,

இதே குறுஞ்செய்தியை

எனக்குத் திருப்பி

அனுப்பிவிடாதே!

எழுதியவர் : முகநூல் (3-Sep-14, 11:32 am)
பார்வை : 220

சிறந்த நகைச்சுவைகள்

மேலே