கடவுள் ஒரு குற்றவாளி

கடவுள்
இருக்கிறாயா ?

குருடன்
முடவன்
மனநலம் பிரழியவன்
குழந்தையின் அழுகை
நோயாளியின் கதறல்
விபத்து ... அதில் உறுப்புகளை
இழந்து நிற்கும் அவலம் ..

பொறுமையாம் பொறுமை

மனிதர்களை
பொறுத்து செல்லும் படி
படைத்த
நீ
ஏன் பொறுமை இல்லாமல்
படைத்தது விட்டாய் ?

நீ
ஒரு குற்றவாளி !!!

எழுதியவர் : (29-Aug-14, 3:30 pm)
பார்வை : 357

மேலே