கைக்குட்டையல்ல

என் காதல் ஒன்றும் -உன்
கைக்குட்டையல்ல

நீ கையில் வைத்து
கொண்டு செல்ல

அது என் மனக்கோட்டை -உன்
மனதில் வைத்து கொண்டு செல்லு

அன்பே ஆருயிரே !!!!!!!!!

எழுதியவர் : கீர்த்தனா (3-Oct-14, 10:07 pm)
பார்வை : 85

மேலே