கற்களின் தியாகம் - இராஜ்குமார்

கற்களின் தியாகம்
=================
இமைகளோடு பேசா
இதழின் மொழிகளில்
வடிவம் அறிந்தா
காதல் மலருது ..!
பதிவேட்டின் பக்கத்தில்
பார்வை படித்தே
உலராத ரசனை
உணர்வே உருவாகுது ..!
உடைந்த சாலையில்
சிதறிய கற்களின்
தியாகம் தொடர்ந்தே
பயணம் சிறக்குது ..!
- இராஜ்குமார்
நாள் : 12 - 05 - 2012