ஏன் இந்த விளையாட்டு

என் மீது நீ வைத்திருக்கும் காதலினை நீ வெளிக்காட்டாமல் மறைத்தாலும்
உன் அன்பு நீ அடைத்த சிறையையும் உடைத்தெறிந்து வந்து விட்டது என்னைத் தேடி.

எழுதியவர் : ரவி.சு (3-Oct-14, 10:30 pm)
பார்வை : 93

மேலே