sankaragomathi - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : sankaragomathi |
இடம் | : sankarankovil |
பிறந்த தேதி | : 11-Aug-1996 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 01-Aug-2014 |
பார்த்தவர்கள் | : 95 |
புள்ளி | : 3 |
என்னைப் பற்றி...
நான் இன்ஜினியரிங் படித்துகொண்டிருக்கிறேன்.
என் படைப்புகள்
sankaragomathi செய்திகள்
நம் தளம் மனு என்றொரு பகுதி உள்ளதே அது உங்களுக்கு தெரியுமா, இல்லை என்றால் ஏன் இல்லை
வழி மொழிந்தீர்களா
ஒரு முறை சென்று பாருங்கள் , உங்கள் எண்ணங்களை கூறுங்கள்
தெரியும்.......
மனுவின் விளைவுகளை/செயலாக்கங்களை தளத்தோழமைகளுக்கு எடுத்துரைப்பத்தின் மூலம் அதற்கு வழிமொழியும் வழி செய்யலாம்............
இப்போ நல்லா தெரியுது உங்க அடுத்த target .............ஜமாய்ங்க......வாழ்த்துகள் தோழரே...... 14-Aug-2014 6:33 pm
ஏன் பிரபலமடையவில்லை தோழரே 14-Aug-2014 10:02 am
நன்றி தோழரே ,தங்கள் பதிலுக்கு 13-Aug-2014 5:19 pm
பாப்போம் தோழரே , சிறு துளி தோழரே 13-Aug-2014 5:18 pm
நீ என் அருகில் இருந்திருந்தால் ...
உன் சித்திரத்தை வரைந்து ..
ஓவியனாகிருப்பேன் ..
நீ என் அருகில் இல்லாததால் ..
உன் நினைவுகளை வரைந்து ..
கவிஞனாகிவிட்டேன் .....
கவிஞராக மாறியதில் மிக்க மகிழ்ச்சி 22-Sep-2014 9:52 pm
அனாதை குழந்தைகளுக்கு நடை பயிலும் நடை வண்டி கூட
தோழி ஆகி விடுகிறது ....
ஆனால் ,..
பத்து மாதம் சுமந்தவள்
ஏனோ விரோதி ஆகி விடுகிறாள் ....
நல்ல சிந்தனை தோழி வாழ்த்துக்கள்...... உங்கள் படைப்புகள் அன்னையுடன் தொடங்கட்டும்..., 12-Aug-2014 10:38 am
கருத்துகள்