சி .அனு கீர்த்தனா - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : சி .அனு கீர்த்தனா |
இடம் | : அருப்புக்கோட்டை |
பிறந்த தேதி | : 18-Oct-1995 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 02-Aug-2014 |
பார்த்தவர்கள் | : 161 |
புள்ளி | : 5 |
நான் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படித்துகொண்டிருக்கிறேன்.கவிதை எழுதுவது மிகவும் பிடிக்கும்.
இரவிலே !!!
இரவிலே !!!
வானத்தை ரசித்தேன்
நிலவாய் மிதந்தேன்
கனவிலே !!!
கனவிலே !!!
காட்டு தேனை குடித்தேன்
நிலா முட்டும் நெஞ்சம் அவள்
விழா கூட்டம் உள்ளே அவள்
கண்ணை மறைக்கும் காதல் அவள்
உள்ளே உயர உயரமாய்
வளரும் மூங்கில் தோட்டம் அவள்
காதல் மொட்டு மட்டும்
விண்ணை முட்டும்
வெண்நிலவில் பனி துளியாய்
நானும் அவளும் மட்டும் மட்டும்
தேனிலவாய் தேய்ந்தோமே
தேக உணர்வாய் உராய்ந்தோமே
வெண் நிலவின் ஒளியில்
குளிர் காய்ந்தோமே
காதல் கனவில் மூழ்கி
தீர்ந்தோமே
செல் பேசி செல்பேசி
காதலை பெற்றேனே
முன் பேசி முன் பேசி
கவிதையை வார்த்தேனே
காதலை நெஞ்சில் சுமந்தேனே
இரவிலே இரவ
இரவிலே !!!
இரவிலே !!!
வானத்தை ரசித்தேன்
நிலவாய் மிதந்தேன்
கனவிலே !!!
கனவிலே !!!
காட்டு தேனை குடித்தேன்
நிலா முட்டும் நெஞ்சம் அவள்
விழா கூட்டம் உள்ளே அவள்
கண்ணை மறைக்கும் காதல் அவள்
உள்ளே உயர உயரமாய்
வளரும் மூங்கில் தோட்டம் அவள்
காதல் மொட்டு மட்டும்
விண்ணை முட்டும்
வெண்நிலவில் பனி துளியாய்
நானும் அவளும் மட்டும் மட்டும்
தேனிலவாய் தேய்ந்தோமே
தேக உணர்வாய் உராய்ந்தோமே
வெண் நிலவின் ஒளியில்
குளிர் காய்ந்தோமே
காதல் கனவில் மூழ்கி
தீர்ந்தோமே
செல் பேசி செல்பேசி
காதலை பெற்றேனே
முன் பேசி முன் பேசி
கவிதையை வார்த்தேனே
காதலை நெஞ்சில் சுமந்தேனே
இரவிலே இரவ
துடிக்கிறது என் இதயம்,
உன் பெயரைச் சொல்லி;
தேடுகிறது என் கண்கள்,
உன் முகத்தை காண;
ஏங்குகிறது என் மனம் ,
உன் அன்பிற்காக ;
விரும்புகிறது என் செவி ,
உன் குரலை கேட்க;
நேசிக்கிறேன் உன்னை ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,. என் மூச்சாக சுவாசித்து .,,,,,,,,,,,,,,,,,,,.
நீ என் அருகில் இருந்திருந்தால் ...
உன் சித்திரத்தை வரைந்து ..
ஓவியனாகிருப்பேன் ..
நீ என் அருகில் இல்லாததால் ..
உன் நினைவுகளை வரைந்து ..
கவிஞனாகிவிட்டேன் .....
நான் உன் முகத்தையே
முப் பொழுதும் காண விரும்புகின்றேன்
உனது சிறிது நேர பிரிவைகூட
என் மனம் ஏற்க மறுக்கிறது
உனது நீண்ட பிரிவை
நான் எவ்வாறு தாங்கிக் கொள்வேனடி
எஞ்சி இருக்கும் இந்த மூன்றாண்டு காலமாவது
நொடிபொழுதும் என்னைவிட்டு நீங்காதே
என் இனிய தோழியே .
இது என் இனிய தோழிக்கு சமர்ப்பணம்.
நான் தோல்வியில் துவண்ட நேரத்தில்
நீ என் அருகில், என் உயிரில் ,என் மனதில்...
ஒரு சக்தியாக நீ இருந்தாய் !
அப்போது அந்த தோல்விகூட எனக்கு பிடித்தது ....!
இன்று நான்
என் வாழ்வில் வெற்றி பெற்று இருக்கிறேன்
ஆனால்
எனக்கு இது பிடிக்க வில்லை
ஏனெனில்
நீ என் அருகில் இல்லையாட தோழா ....
நான் தோல்வியில் துவண்ட நேரத்தில்
நீ என் அருகில், என் உயிரில் ,என் மனதில்...
ஒரு சக்தியாக நீ இருந்தாய் !
அப்போது அந்த தோல்விகூட எனக்கு பிடித்தது ....!
இன்று நான் என் வாழ்வில் வெற்றி பெற்று இருக்கிறேன்
ஆனால் எனக்கு இது பிடிக்கவில்லை
ஏனெனில் நீ என் அருகில் இல்லை..
உன் நினைவு தான் என்னிடம் இருக்கிறது..நண்பா ............!
நண்பர்கள் (12)

சேகர்
Pollachi / Denmark

வேலு
சென்னை (திருவண்ணாமலை)

கிருஷ்ணா புத்திரன்
TAMILNADU

Piranha
Chennai
