உன்னை தேடி

துடிக்கிறது என் இதயம்,
உன் பெயரைச் சொல்லி;
தேடுகிறது என் கண்கள்,
உன் முகத்தை காண;
ஏங்குகிறது என் மனம் ,
உன் அன்பிற்காக ;
விரும்புகிறது என் செவி ,
உன் குரலை கேட்க;
நேசிக்கிறேன் உன்னை ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,. என் மூச்சாக சுவாசித்து .,,,,,,,,,,,,,,,,,,,.