என் தோழிக்காக

நான் உன் முகத்தையே
முப் பொழுதும் காண விரும்புகின்றேன்
உனது சிறிது நேர பிரிவைகூட
என் மனம் ஏற்க மறுக்கிறது
உனது நீண்ட பிரிவை
நான் எவ்வாறு தாங்கிக் கொள்வேனடி
எஞ்சி இருக்கும் இந்த மூன்றாண்டு காலமாவது
நொடிபொழுதும் என்னைவிட்டு நீங்காதே
என் இனிய தோழியே .


இது என் இனிய தோழிக்கு சமர்ப்பணம்.

எழுதியவர் : sankarakeerthana (14-Aug-14, 7:31 am)
Tanglish : en tholikkaga
பார்வை : 235

மேலே