பூ ஒன்று புயலாகும் போது
யுத்தத்தின் சத்தங்கள் கேட்கையிலே
நீ உட்கார்ந்திருக்கிறாய் மதவடியில்
உன் பக்கத்து வீட்டை தட்டும்
சத்த்தங் கீட்டல்லவா துயில்
கொண்ட நீ எழுந்திருக்கிறாய்
உன் சுய நோக்கத்துடனா
கண்களை கசக்கிக் கொண்டு
எழுந்து உட்கார்ந்தாய்
ஏய் கயவனே எம்மை காட்டிக்
kodu பவனே நீ ஒரு நல்ல
போராளியிடம் அகப் படப்
போகின்றாய்
நீ பிடிபடும் போது
உன் உயிர் உன்னிடம்
நிற்காது அது மட்டுமல்ல
அப் போராளியின் உயிரைஉமல்லவா
கொள்ளப் பார்க்கிறாய்
ஏய் நீ பொறுத்திரு
உனக்கு அடி நிச்சயம்
எம் பொறுமைக்கோர் எல்லை உண்டு
உனக்கு என்ன வேண்டும்
இப்போது?..............................................
என் உயிர் வேண்டும்
அப்படி தானே!
இந்த உயிரை வேண்டுமானால்
எடுத்துக்கொள் தாராளமாக
ஆனால் என்னய்யா வேலை
உனக்கு?
எம்மை நோட்டம் பார்பதுவும்
ஆழம் பார்பதுவும் தானே உன்
வேலை !!! அதனையே அழகாகச்
செய்! உனக்கு சொர்க்கமாவது அல்லது
நரகமாவது கிடைக்கும்??? அதுவும்
இப் பிறவியில் அல்லவே!!!