எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நான் தோல்வியில் துவண்ட நேரத்தில் நீ என் அருகில்,...

நான் தோல்வியில் துவண்ட நேரத்தில்
நீ என் அருகில், என் உயிரில் ,என் மனதில்...
ஒரு சக்தியாக நீ இருந்தாய் !
அப்போது அந்த தோல்விகூட எனக்கு பிடித்தது ....!
இன்று நான் என் வாழ்வில் வெற்றி பெற்று இருக்கிறேன்
ஆனால் எனக்கு இது பிடிக்கவில்லை
ஏனெனில் நீ என் அருகில் இல்லை..
உன் நினைவு தான் என்னிடம் இருக்கிறது..நண்பா ............!

நாள் : 9-Aug-14, 5:28 pm

மேலே