எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நன்றி சொல்லு கடவுளுக்கு -உன்னை படைத்த்திற்கு நன்றி சொல்லு...

நன்றி சொல்லு கடவுளுக்கு -உன்னை படைத்த்திற்கு
நன்றி சொல்லு அம்மாவிற்கு -உன்னை உருவாக்கியதற்கு
நன்றி சொல்லு நண்பனுக்கு -உன்னை ஊக்கிவிப்பதற்கு
நன்றி சொல்லு காதலிக்கு -உன்னை அரவனைத்ததிற்கு
நன்றி சொல்லு மனைவிக்கு -உன்னில் அக்கறை கொள்வதற்கு.

நாள் : 9-Aug-14, 8:32 pm

மேலே