கி . மகேந்திரன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கி . மகேந்திரன்
இடம்:  திருச்செங்கோடு
பிறந்த தேதி :  20-Mar-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Aug-2014
பார்த்தவர்கள்:  124
புள்ளி:  4

என்னைப் பற்றி...

நான் தனியார் கல்வி நிறுவனத்தில் உதவிப்பேராசிரியராக பணிபுரிகின்றேன். தாய் தமிழ் மொழி மீது பற்று அதிகம். ஆதலால் கவிதைகள் கட்டுரைகள் எழுதுவது மிகவும் பிடிக்கும்.

என் படைப்புகள்
கி . மகேந்திரன் செய்திகள்
கி . மகேந்திரன் - Thanga Arockiadossan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Aug-2014 12:58 am

அன்னை தெரேசா
----------------------------
கடைக் காரன் காரி உமிழ்ந்த எச்சிலை
கையேந்தி கனிவோடு வாங்கிக் கொண்டு
எனக்கு இது போடும் - நண்பா
பசியால் வாடும் மனிதருக்கு தா என்று
கேட்ட தாய் உள்ளம் ....!

நோபல் பெற்ற விருந்தில் மீதம் வைத்த
எச்சில் உணவை மனம் நோகாமல் தன
பையில் சேகரித்து ஆசிரமக் குழந்தைக்கு
அளித்த அன்பு உள்ளம் ....!

குப்பையிலும் புழுதியிலும் குன்றிட்ட உயிர்களை
வாரி அணைத்து வாழ்வு தந்த பேருள்ளம்.....!
புண்ணும் சீழுமாய் புழுத்துப் போன மனிதர்களை
தொடுத் தூக்கி சுத்தப் படுத்திய மனித நேயம்

கடவுளின் அவதாரமாய் ..! கருணையின் ஊற்றாய்
அன்பின் சிகரமாய் அனைவர்க்கும் தாய

மேலும்

சிறப்பு... வாழ்த்துக்கள்.... 27-Aug-2014 3:19 am
வாசித்து கருத்தமைத்ததற்கு நன்றி நண்பரே 26-Aug-2014 11:49 pm
வருகைக்கு நன்றி கவிஞரே ...! 26-Aug-2014 11:40 pm
வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றி நண்பரே 26-Aug-2014 11:37 pm
கி . மகேந்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Aug-2014 2:42 pm

அன்னை தெரேசா
இத்தாலியின் இணையற்ற நன்கொடை
இந்தியாவில் இணையில்லா பணிவிடை !
இளகிய இதயம் கொண்ட பாவை
இரும்பு மனதையும் உருக்கிடும் சேவை !
மண்ணில் தன்னலம் துறந்த தாயே
விண்ணிலும் உனக்கு இணை நீயே !
புனிதவதியானாய் மனிதவர்க்கதில்
புகழோடு வாழ்வாய் என்றும் சொர்க்கத்தில் !!!

மேலும்

அருமை... நட்பே.... தொடருங்கள்.... 27-Aug-2014 2:47 am
கி . மகேந்திரன் - கி . மகேந்திரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Aug-2014 4:34 pm

தமிழ் அன்னை
அகரத்தில் அடியெடுத்து
சிகரத்தில் முடி சூடிய தமிழே !
முத்தமிழாய் பிறந்தவளே !
முப்பாலை உலகிற்கு ஈந்தவளே !
அனைவருக்கும் உண்டு தாய் மொழி
அன்னை நீயோ தாய் மொழிக்கெல்லாம் தாய்மொழி !!
தரணியில் தனித்துவம் கொண்ட செம்மொழியே !
பரணியில் என்றென்றும் புகழோடு வாழிய வாழியவே !!

மேலும்

உங்கள் கவிதை அருமை 14-Aug-2014 3:24 pm
கி . மகேந்திரன் - sankaragomathi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Aug-2014 7:01 pm

அனாதை குழந்தைகளுக்கு நடை பயிலும் நடை வண்டி கூட
தோழி ஆகி விடுகிறது ....
ஆனால் ,..
பத்து மாதம் சுமந்தவள்
ஏனோ விரோதி ஆகி விடுகிறாள் ....

மேலும்

நல்ல சிந்தனை தோழி வாழ்த்துக்கள்...... உங்கள் படைப்புகள் அன்னையுடன் தொடங்கட்டும்..., 12-Aug-2014 10:38 am
கி . மகேந்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Aug-2014 1:25 pm

அரசியல்வாதிகள்
வாக்குகளால் வாகை சூடியவர்கள்
கூறிய வாக்குறுதிகளையும் சூறையாடியவர்கள்
அரசியல் சாக்கடை அல்ல இவர்களுக்கு !
அட்ஷயப்பாத்திரம் ஐந்து வருடங்களுக்கு !!
வெல்லும் வரை வேண்டும் மக்கள்
வென்ற பின்போ அனைவரும் மாக்கள் !!

மேலும்

கி . மகேந்திரன் - shreejaa shankar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Dec-2013 10:57 am

அவன் அதனை நேசித்தான் ....
அவள் அவனை நேசித்தாள்...
நானோ....,
அவளால் அவனையும்,
அவனால் அதனையும்,
நேசிக்கிறேன்.....
தமிழ்....! பாரதி....! செல்லம்மா....!

மேலும்

நன்று 07-Aug-2014 1:14 pm
சிறப்பு..வாழ்த்துகள் !! 12-Jul-2014 11:28 am
நன்று :) 29-Dec-2013 12:26 pm
கி . மகேந்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Aug-2014 11:31 am

மனிதநேயம்

மனிதநேயம் (பிர)சவமாகும்
இடம் முதியோர் இல்லம்.

மேலும்

கி . மகேந்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Aug-2014 4:34 pm

தமிழ் அன்னை
அகரத்தில் அடியெடுத்து
சிகரத்தில் முடி சூடிய தமிழே !
முத்தமிழாய் பிறந்தவளே !
முப்பாலை உலகிற்கு ஈந்தவளே !
அனைவருக்கும் உண்டு தாய் மொழி
அன்னை நீயோ தாய் மொழிக்கெல்லாம் தாய்மொழி !!
தரணியில் தனித்துவம் கொண்ட செம்மொழியே !
பரணியில் என்றென்றும் புகழோடு வாழிய வாழியவே !!

மேலும்

உங்கள் கவிதை அருமை 14-Aug-2014 3:24 pm
மேலும்...
கருத்துகள்

மேலே