shreejaa shankar - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : shreejaa shankar |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 21-Dec-2011 |
பார்த்தவர்கள் | : 77 |
புள்ளி | : 4 |
என் படைப்புகள்
shreejaa shankar செய்திகள்
காமமோ கள்ளோ பாலோ
புளித்த தேனோ புங்கண்
மர நிழலோ பிச்சிபூ மணமோ
மையிருட்டு கரைந்தொழுகும்
பொன்மாலை பொழுதோ
என்னவென்று நான் சொல்வேன்
கண்ணிணை கண் காணும் நிகழ்வை...
வானத்து முத்துக்கள்
எல்லாம் வந்து விழுந்தன....
வறியவனின் உணவற்ற
பாத்திரத்தில்....
ஆம்...! இது வேறு மழை....!
அவன் அதனை நேசித்தான் ....
அவள் அவனை நேசித்தாள்...
நானோ....,
அவளால் அவனையும்,
அவனால் அதனையும்,
நேசிக்கிறேன்.....
தமிழ்....! பாரதி....! செல்லம்மா....!
நன்று 07-Aug-2014 1:14 pm
சிறப்பு..வாழ்த்துகள் !! 12-Jul-2014 11:28 am
நன்று :) 29-Dec-2013 12:26 pm
கருத்துகள்