கண்ணோடு கண்

காமமோ கள்ளோ பாலோ
புளித்த தேனோ புங்கண்
மர நிழலோ பிச்சிபூ மணமோ
மையிருட்டு கரைந்தொழுகும்
பொன்மாலை பொழுதோ
என்னவென்று நான் சொல்வேன்
கண்ணிணை கண் காணும் நிகழ்வை...

எழுதியவர் : ஸ்ரீஜா ஷங்கர் (25-Jan-15, 10:20 am)
சேர்த்தது : shreejaa shankar
பார்வை : 119

மேலே