தளபதி வேலு - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  தளபதி வேலு
இடம்:  Karur
பிறந்த தேதி :  21-Apr-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Jan-2015
பார்த்தவர்கள்:  158
புள்ளி:  5

என்னைப் பற்றி...

BE-சிவில் இன்ஜினியரிங்

என் படைப்புகள்
தளபதி வேலு செய்திகள்
தளபதி வேலு - கேள்வி (public) கேட்டுள்ளார்
02-Feb-2015 6:37 pm

இன்றைய மனித சமுதாயம் எதற்காக பயணிக்கிறது???
1.அன்பு,
2.பணம்,
3.கடமை....

மேலும்

சாவதற்கு. 04-Feb-2015 3:17 pm
பணம் ...மனித சமுதாயம் அல்ல மிருக சமுதாயம் பணத்தின் பின் ஓடி கலாசாரத்தை மத வழிபாட்டை இழந்துவிட்டது .... IT வந்த பிறகு தான் கலாசார சீரழிவு .. பணத்தேவை உள்ளவன் அனைவரும் நாத்தீகம் பேசுவான்...பணத்திற்காக கடவுளே வேண்டாம் என்று சொல்லுவான் சோம்பேறி பயல்கள் 02-Feb-2015 8:43 pm
அன்பு தேடி செல்லும் முதல் பாதி பயணம்! முழுதும் முடியுமுன் பணம் தேடும் பயணம்! பின் பாதியில் கடமைக்கு பயணிக்கிறது! 02-Feb-2015 8:39 pm
* பணத்தை நோக்கி ஓடும் பயணத்தில் இடையிடையே அன்பைப் பரிமாறிக் கொண்டு கடமையையும் செய்து முடிக்கிறது. 02-Feb-2015 6:53 pm
தளபதி வேலு - கேள்வி (public) கேட்டுள்ளார்
31-Jan-2015 9:48 am

காதலில் அதிகம் ஏமாற்றுவது யார்??
A.ஆண்கள்,
B.பெண்கள்,
C.சூழ்நிலை

மேலும்

மூன்றும் அல்ல.... 03-Feb-2015 7:43 pm
அநேகமான நிகழ்வுகளுக்கு காரணம் சூழ்நிலைதான். அதில் ஒரு ஆண் பெண் காதலும் அப்படிதான் என( நான் மட்டும் நினைக்கிறேன் ) மற்றவர்களிடம் இருந்து விபரமான கருத்துக்களை நண்பர் தளபதியுடன் நானும் எதிர்பார்க்கிறேன் நண்பர்களே ! 02-Feb-2015 5:53 pm
கழற்றி விடுதலை மாற்றினால் நன்று நட்பே............. 01-Feb-2015 10:20 pm
ஆண்கள், பெண்கள், சூழ்நிலை இந்த மூன்றும் தான் காதலையே ஏமாற்றுகிறது ............ ஆண்கள், பெண்கள் இந்த இரண்டில் எதுவைனும் இருக்கட்டும் ஆனால் உண்மை அன்பு கொண்டவரை பார்த்து காதலே ஏமாற்றம் கொள்கிறது அன்புக்குரியவரிடம் ..................... 01-Feb-2015 10:18 pm
தளபதி வேலு - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jan-2015 6:42 am

இதழ் விரித்த மலரை - உன்
இதழ் விரித்துத் தீண்டினாயே!.
இதைக் கண்டதும் - எனது
இதயத்தையும் சீண்டினாயே!

மலருக்கு
முத்தம் கொடுத்த
மலரே! - என் இதய
மலரும் உனக்காகவே
மலரும். - கண்ணே! என்

விழி வலைக்குள் உன்
விழிமீனும், விரிந்த இதழும்
விழுந்ததால் -காதல்
விலாசத்தை என்னுள்
பதிவு செய்துள்ளது.

பூவிதழை - உன்
பூ இதழால் முத்தமிட்டதால்
பூவுக்கு(ள்) தேன் சுரந்ததோ! - அன்றி
பூவிதழுக்குத் தேனைத் தந்ததோ!
பூவுக்குள் பூ- கம்பம் (நட்டவளே!) தூவியவளே!
பூ வெடிக்காமல் பூத்தது இதனால் தானோ!
பூவே! உன்னால் நானும், எனை நினைந்தே நீயும்
பூத்துக் கொண்டேக் காதலிப்போம்.

மேலும்

நல்லாருக்கு தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 18-Jan-2015 2:57 pm
தளபதி வேலு - தளபதி வேலு அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
17-Jan-2015 4:51 pm

இன்றைய காலத்தில் இளைஜர்கல் பெரிதும் பாதிக்கப்படுவது எதனால்??
1)மது,
2)மாது,
3)சூது...

மேலும்

மாது என்பவள் மது , சூது வோடு சேர்க்க பட வேண்டிய போதை பொருள் அல்ல . 24-Jan-2015 11:57 am
இளைஜர்கல் ---இளைஞர்கள் ---ILAGNARKAL ---BASE BAR சொற்பிழை திருத்தவும் மது ----போதை . கடைவீதி அமைத்திருக்கிறது திறந்த சந்தை இருக்கிறது. --சிறிசு பெரிசு இளசு என்று எல்லாமே இந்தவீதியில் உருளுகிறது. ---இதற்கு அரசு அனுமதி இருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது மாது ----என்றல் காமம் அல்லது காம இச்சைக்கு தன்னுடலை பொருளுக்குத் தரும் ---விலைமாது இது உலகத்தின் மிகப் புராதன வீதி. . ---ALL --YOUNG AND OLD FREQUENT TO THIS MEAN STREET FROM TIME IMMEMORIAL ---இதுவரை எந்த அரசும் இதற்கு அனுமதி தரவில்லை. சூது : தெருவிலாடும் மூன்று சீட்டு திண்ணைகளில் மேட்டுக் குடி க்ளப்புகளில் ----பணம் வைத்து ஆடும் சீட்டாட்டம் MULTIPLE GAMBLE CASINOS --எல்லாம் ---இதில் அடங்கும் . ஜேம்ஸ் பான்ட் படங்களில் இந்தக் கஸினோ தவறாமல் வரும். பான்ட் ஓர் அளவு வரைதான் விளையாடுவர் அதற்கு மேல் விலகிவிடுவார் . வெல்வார் அல்லது விலகிவிடுவார். பொன்னை பொருளை வீட்டை நாட்டை தன்னை கட்டிய பெண்டாட்டியை சூதில் வைத்து இழந்த GREAT GAMBLER தருமபுத்திரர்தான் சூதின் தீமைக்கு அது ஒரு சிறந்த பாடம் 18-Jan-2015 4:25 pm
* அடுத்தவனால். ஒருவனைப் பார்த்துத்தான் ஒருவன் கெட்டுப் போகிறான்! 18-Jan-2015 11:31 am
மது மாது சூது அளவாக கொண்டால் பாதிப்பு வராது ... அளவுக்கு மீறி போகும் போது தான் பாதிப்பு...டாஸ்மாக் கடைகளில் .தரமான மது கிடைத்தால் பாதிப்பு குறையும் ... சூதும்(casino) முறையாக நடத்தினால் அதிலும் பாதிப்பு இல்லை .. மாது( பெண்) என்பது அவர் அவர் ஒழுங்கம் சார்ந்த தேவை சார்ந்த விடயம் .. நம் நாட்டில் மூன்றுமே தவறாக அரசாங்கத்தால் நடத்தபடுகிறது ... 18-Jan-2015 10:52 am

தளபதி வேலு - மன்சூர் அலி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Jan-2015 10:18 am

இன்றைய பட்டி மன்ற கேள்வி.

பொங்கல் பண்டிகையில் நம்மை அன்போடு ஆசிர்வதிப்பது பாட்டியா? இல்லை தாத்தாவா?

கருத்துகளை எழுதுங்கள். மன்சூர் அலி

மேலும்

ரெண்டு பேரும் இல்லீங்கோ.... எனக்கு நீங்கதானுங்கோ... ஏன்னா அதப்பத்தி அதிகொங் ஞாபகப் படுத்துறது நீங்கதானுங்கோ.... 16-Jan-2015 2:51 pm
பயனாக =பையனாக மாற்றிவாசிக்கவும் . 16-Jan-2015 1:56 pm
நீங்கள் பயனாக இருந்தால் பாட்டி ! பெண்ணாக இருந்தால் தத்தா ! எதிர்மறை தானே எப்போதும் ஈர்ப்பு ! 16-Jan-2015 1:56 pm
அவர்கள் இருவரும் நமது முதல் கடவுள் அவர்கள் இல்லாமல் நாம் இல்லை... எனவே இருவருமே அன்போடு ஆசிர்வதிபர்கள்.. 16-Jan-2015 10:56 am
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (7)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
தீனா

தீனா

மதுரை

இவரை பின்தொடர்பவர்கள் (7)

தீனா

தீனா

மதுரை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே