இலங்கை பரம்சோதி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : இலங்கை பரம்சோதி |
இடம் | : france |
பிறந்த தேதி | : 17-Jun-1974 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 31-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 64 |
புள்ளி | : 0 |
வேலை இல்லா உழைப்பாளி
உங்க பையனை படிக்க வச்சு டாக்டர் ஆக்கப் போறீங்களா அல்லது இஞ்சினியர் ஆக்கப் போறீங்களா?
அவன டாக்டர் ஆக்கலாம்னு தான் இருந்தோம். இன்னிக்குச் செய்தித் தாளப் படிச்சதுக்கப்பறம் எங்க குறிக்கோள மாத்திட்டோம்.
என்ன செய்திப்பா அது.
ஐபிஎல்-ல வெளையாட யுவராஜ் சிங்கை 16 கோடிக்கு ஏலம் எடுத்திருக்காங்க. இதப் பாத்ததுக்கப்பறம் எங்க பையனை ஒரு கிரிக்கெட் வீரர் இல்லன்ன சினிமாவிலெ நடிக்க வச்சு ஒரு பெரிய் ஸ்கை ஸ்டார் ஆக்கி அவன கோடி கோடியா சம்பாதிக்க வைக்கணும்.
ஆஹா அருமையான்க் குறிக்கோளப்பா. வாழ்க!
மன்னன்: அமைச்சரே எதிரி நாட்டு மன்னன் தூது
அனுப்பிய புறாவிற்கு ஒரு கால்
இல்லையே
அமைச்சர்: இதற்கு பேர்தான்
மிஸ்டு கால் மன்னா...
பொங்கல் வாழ்த்தாக கிடைத்த ஒரு சிறு புத்தகத்திலிருந்து தோழமை நெஞ்சங்களுக்காக,
ஆண்டவர் பாராபட்சம் அற்றவர். போற்றுபவரையும், தூற்றுபவரையும் ஒன்றாக பார்ப்பவர். விருப்பு வெறுப்பற்றவர். அரசராவதும், ஆண்டியாவதும் அவரவர் எண்ணங்களிலும், செயலாலும்தான். கடவுள் காப்பாற்றுவார் என்று நம்புங்கள். கோவிலுக்கு சென்று "உனக்கு ஆயிரம் ரூபாய் உண்டியலில் போடுகிறேன், எனக்கு அதைக் கொடு, இதைக் கொடு" என்று கேட்பதும் கடவுளை வியாபாரியாக ஆக்குவதும் கடவுளையே கேவலப்படுத்தும் செயல்.
வாழ்வில் வெற்றி தோல்விகள், இலாப நட்டங்கள் வரத்தான் செய்யும். கடவுள் நடுநிலையானவர். யாருக்கும் சிறப்பான கருணை காட்டும் ஓரவஞ்சனை அவரு
பெண்ணின் காதலை எப்படி தெரிந்துகொள்வது ?