இலங்கை பரம்சோதி- கருத்துகள்

சிந்தனைகளில் இது ஒரு பணக்கார சிந்தனை !

படைப்பை வரவேற்கிறேன் !
எதிர்காலத்தில் கடவுள் நல்லவரா கெட்டவரா என்பத்பற்றி பட்டிமன்றம் தோன்றினாலும் தோன்றலாம் !

காதலித்து கல்யாணம் முடித்தபின் ஈசியாக தெரிந்துகொள்ளலாம் .அதற்கு முதல் ???????

எந்த மொழியில் தங்கள் தங்கள் மனதை நேசிக்கிறார்களோ ? அந்த மொழியில் தான் பேசுவார் .

அநேகமான நிகழ்வுகளுக்கு காரணம் சூழ்நிலைதான். அதில் ஒரு ஆண் பெண் காதலும் அப்படிதான் என( நான் மட்டும் நினைக்கிறேன் ) மற்றவர்களிடம் இருந்து விபரமான கருத்துக்களை நண்பர் தளபதியுடன் நானும் எதிர்பார்க்கிறேன் நண்பர்களே !

மாயை என்னும் போர்வைக்குள் சிக்கிகொண்டால் இந்த மூன்று கேள்விகளுக்குள்ளும் சிக்கிக்கொள்வார்கள் . நான் எப்படி என்று என்னால் சொல்ல முடியாது நண்பரே !

அறியாப்பருவத்தில் செய்யும் தவறுகளை .பின்பு அறிந்துகொள்ளும்போது தண்டனைகள் ஏற்கும் காலத்தில் சிந்திக்கும்போது ....
ஆன்மீகத்தில் விளக்கம் கூறுகிறது எப்போது தவறு செய்தாலும் தவறு தவறுதான் என்று அப்போதுதான் என் மனம் தொலைந்து போனது

எதையும் தாங்கிக்கொள்ளும் மனதை திடப்படுதிக்கொள்ளும் வரை ..அதாவது மனிதனாக பிறந்தால் இப்படிதான் வாழவேண்டுமென்ற மனோ பக்குவம் வரும் வரை மனதை ஒரு நிலைப்படுத்த முடியாது. அது முடிந்தால் தூக்கம் தன்னால் வரும்.

அவசரமென்றால் மாற்று வழியை தேடிக்கொள்ளலாமே .!


இலங்கை பரம்சோதி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே