குறிக்கோள்
![](https://eluthu.com/images/loading.gif)
உங்க பையனை படிக்க வச்சு டாக்டர் ஆக்கப் போறீங்களா அல்லது இஞ்சினியர் ஆக்கப் போறீங்களா?
அவன டாக்டர் ஆக்கலாம்னு தான் இருந்தோம். இன்னிக்குச் செய்தித் தாளப் படிச்சதுக்கப்பறம் எங்க குறிக்கோள மாத்திட்டோம்.
என்ன செய்திப்பா அது.
ஐபிஎல்-ல வெளையாட யுவராஜ் சிங்கை 16 கோடிக்கு ஏலம் எடுத்திருக்காங்க. இதப் பாத்ததுக்கப்பறம் எங்க பையனை ஒரு கிரிக்கெட் வீரர் இல்லன்ன சினிமாவிலெ நடிக்க வச்சு ஒரு பெரிய் ஸ்கை ஸ்டார் ஆக்கி அவன கோடி கோடியா சம்பாதிக்க வைக்கணும்.
ஆஹா அருமையான்க் குறிக்கோளப்பா. வாழ்க!