வாக்கு வங்கி

இரண்டு பள்ளி மாணவர்கள்:
ஏண்டா வாக்கு வங்கி வாக்கு வங்கின்னு சொல்லறாங்களே அதுக்கு என்னடா அர்த்தம்?
ஸ்விஸ் வங்கிலே சிலர் பணத்தைப் பதுக்கி வைக்கறாங்கன்னு அடிக்கடி செய்திலெ சொல்லறாங்க. அது மாதிரி வாக்களர்களுக்காகக் கொடுக்க வாக்கு வங்கின்ற பேங்க்லெ அரசியல்வாதிங்க ஒருவேளை பணத்தைப் பதுக்கி வச்சிருப்பாங்களோ என்னவோ? நாம சின்னப் பசங்க. நமக்கென்னடா தெரியும்? நமக்கு 18 வயசு முடிஞ்ச்சாத்தாண்டா அதெல்லாம் புரியும்.