ஐ டூ லவ் யு

தினேஷ் ;- உன் காதலி ஏன் உன்னிடம் கோபபட்டா ?
கணேஷ் ;-நேற்று என்னை பார்த்து 'ஐ லவ் யு' சொன்னா ;நான் திருப்பி 'ஐ டூ லவ் யு' சொன்னேன் ;அப்ப முதல் லவ் யாருடன் ன்னு கேக்குறா

எழுதியவர் : (17-Feb-15, 7:39 pm)
சேர்த்தது : ஷான் ஷான்
பார்வை : 122

சிறந்த நகைச்சுவைகள்

மேலே