மிஸ்டு கால்

மன்னன்: அமைச்சரே எதிரி நாட்டு மன்னன் தூது
அனுப்பிய புறாவிற்கு ஒரு கால்
இல்லையே
அமைச்சர்: இதற்கு பேர்தான்
மிஸ்டு கால் மன்னா...

எழுதியவர் : இந்திராணி (14-Feb-15, 2:45 pm)
பார்வை : 262

சிறந்த நகைச்சுவைகள்

மேலே