mahi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  mahi
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  23-Jul-2013
பார்த்தவர்கள்:  31
புள்ளி:  1

என் படைப்புகள்
mahi செய்திகள்
mahi - ரினோஷா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Feb-2015 12:45 pm

என் விழிகளிலும்
என் வலிகளிலும்
உன் பிம்பமே
அமர்ந்திருக்கும் போது
எப்படி மறப்பேன் உன்னோடு நான்
வாழ்ந்த அந்த
பொன்னான காலத்தை .!

மேலும்

அருமை.... தொடருங்கள் வாழ்த்துக்கள்...... 17-Mar-2015 10:57 pm
எனக்கு பிடித்தது 01-Mar-2015 9:51 am
நன்றி 22-Feb-2015 6:32 pm
அருமை படித்தேன் ரசித்தேன் 22-Feb-2015 1:18 pm
mahi - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Feb-2015 10:08 am

எத்தனை முறை விழுந்தாலும்
எழுந்து நிற்க முயலும் குழந்தை
போல எத்தனை முறை உன்
வார்த்தையினால் என்
மனம் காயாப்பட்டாலும்
உன் காதல் என்ற ஒற்றை
வார்த்தைக காக ........

மேலும்

நல்லாயிருக்கு 22-Feb-2015 10:23 am
mahi - ராணிகோவிந்த் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Feb-2015 2:45 pm

மன்னன்: அமைச்சரே எதிரி நாட்டு மன்னன் தூது
அனுப்பிய புறாவிற்கு ஒரு கால்
இல்லையே
அமைச்சர்: இதற்கு பேர்தான்
மிஸ்டு கால் மன்னா...

மேலும்

நன்றி தோழரே 23-Feb-2015 10:54 am
நன்றி தோழரே 23-Feb-2015 10:53 am
ஹாஹா அருமை 22-Feb-2015 6:05 pm
நல்ல சிந்தனை 22-Feb-2015 9:47 am
கருத்துகள்

மேலே