என் காதல்
எத்தனை முறை விழுந்தாலும்
எழுந்து நிற்க முயலும் குழந்தை
போல எத்தனை முறை உன்
வார்த்தையினால் என்
மனம் காயாப்பட்டாலும்
உன் காதல் என்ற ஒற்றை
வார்த்தைக காக ........
எத்தனை முறை விழுந்தாலும்
எழுந்து நிற்க முயலும் குழந்தை
போல எத்தனை முறை உன்
வார்த்தையினால் என்
மனம் காயாப்பட்டாலும்
உன் காதல் என்ற ஒற்றை
வார்த்தைக காக ........