எப்படி மறப்பேன்

என் விழிகளிலும்
என் வலிகளிலும்
உன் பிம்பமே
அமர்ந்திருக்கும் போது
எப்படி மறப்பேன் உன்னோடு நான்
வாழ்ந்த அந்த
பொன்னான காலத்தை .!
என் விழிகளிலும்
என் வலிகளிலும்
உன் பிம்பமே
அமர்ந்திருக்கும் போது
எப்படி மறப்பேன் உன்னோடு நான்
வாழ்ந்த அந்த
பொன்னான காலத்தை .!