சகியே

சொல்லடி...! சகியே....!!!!
காணும் இடமெல்லாம்
உன் பிம்பம் தெரிய
கண்மூடி மறக்க நினைக்கிறன் ........
இம்மையகவும், நீ நிக்கிறாய்.......
கண்களையும்,மனதையும்
விட்டு மறைய மறுப்பவள்,,,,
என்னையும், என் கதலையும்
மறந்து சென்றது ஏன்?????

சகியே....!!!! சொல்லடி...?

எழுதியவர் : பால்சாமி .இரா (22-Feb-15, 3:03 pm)
Tanglish : sakiye
பார்வை : 298

மேலே