கடல் அலையோ உன் காதல்
கடல் அலை போல என்னை தொட வந்தாய் ஆசையாக
கரை மணல் என்று தெரிந்த அலை போல - நான்
காசு இல்லாதவன் என்று என்னை விட்டு சென்றே பெண்ணை
கரை மேலே இருந்து தான் கடலே ரசிக்க முடியும் -உன் போல்
கடல் அலையில் சிக்கி கொண்டால் மரணத்தை தான் ருசிக்க முடியும்