ஒரு அழகான கவிதை

........அவள் பெயரை
உச்சரித்துக்கொண்டே இருந்தான்
பலரும் பைத்தியம் என்றார்கள்
அவர்களுக்கு என்ன தெரியும்
அவன் உச்சரித்தது
ஒரு அழகான கவிதையென்று........

எழுதியவர் : சபியுல்லாஹ் (23-Feb-15, 8:42 pm)
பார்வை : 1625

மேலே