இது வேறு மழை

வானத்து முத்துக்கள்
எல்லாம் வந்து விழுந்தன....
வறியவனின் உணவற்ற
பாத்திரத்தில்....
ஆம்...! இது வேறு மழை....!

எழுதியவர் : ஸ்ரீஜா ஷங்கர் (29-Dec-13, 11:34 am)
Tanglish : ithu veru mazhai
பார்வை : 88

மேலே