அரசியல்வாதிகள்
அரசியல்வாதிகள்
வாக்குகளால் வாகை சூடியவர்கள்
கூறிய வாக்குறுதிகளையும் சூறையாடியவர்கள்
அரசியல் சாக்கடை அல்ல இவர்களுக்கு !
அட்ஷயப்பாத்திரம் ஐந்து வருடங்களுக்கு !!
வெல்லும் வரை வேண்டும் மக்கள்
வென்ற பின்போ அனைவரும் மாக்கள் !!
அரசியல்வாதிகள்
வாக்குகளால் வாகை சூடியவர்கள்
கூறிய வாக்குறுதிகளையும் சூறையாடியவர்கள்
அரசியல் சாக்கடை அல்ல இவர்களுக்கு !
அட்ஷயப்பாத்திரம் ஐந்து வருடங்களுக்கு !!
வெல்லும் வரை வேண்டும் மக்கள்
வென்ற பின்போ அனைவரும் மாக்கள் !!