சோறு

அப்பாவின் வியர்வை வாசத்துடன்,
அம்மாவின் கை பட்டு இனிக்கும் அமிர்தம்..."சோறு"

எழுதியவர் : இந்திரன் (12-Mar-15, 8:28 pm)
Tanglish : soru
பார்வை : 557

மேலே