மறந்தால் உயிர் இருக்காதே
தவறு என்பதெல்லாம் தெரிந்தே செய்வதல்ல
செய்ய துணிந்து விட்டால்
தவறுக்கு மதிப்பல்ல
நட்பை உயிராய் மதிப்பவன் நான்
என்றும் மறக்காதே
உன் நட்பை இழப்பேன் என தெரிந்தால்
என் உயிரும் இருக்காதே

