நட்பென்றால் உயிரும் ஒரு மயிர்தான்


உனக்கென காத்திருந்த

நிமிடங்கள் தொலைந்து விடலாம்

உன்னோடு பழகிய நாட்கள்

நாட்கள் காணமல் போகலாம்

உண்மையாய் என் பாசம்

எப்படி தொலையுமடி

நான் நட்பின் தேசமடி

நட்புக்கு ஒன்றேன்றால்

உயிரும் ஒரு மயிர்தான்

ஒரு மயிரில் வலி என்றாலும்

போகும் என் உயிர்தான்

எழுதியவர் : rudhran (27-Apr-11, 7:28 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 434

மேலே