தோழி நீயே பொசுக்கி விடு


என் மனம் புரியாதா

பொய்கள் எல்லாமே கவிதையில்

மட்டும்தான் வாழ்க்கையில் சொல்வேனா

என் வாழ்கையை விடுவேனா

நம்பிக்கை உண்டென்றால்

என் நட்பினை நம்பி விடு

கடுகளவு குறைந்தாலும்

என்னை தீயினில் பொசுக்கி விடு

தோழி நீயே பொசுக்கி விடு

எழுதியவர் : rudhran (27-Apr-11, 7:23 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 359

மேலே