கவிதை
செந்தமிழே !
இம்மொழியிலா இத்தனை பொக்கிஷம் !
இன்னிசை செந்தமிழே ! - உன்
இனிமையின் நுண்மை கண்டு
இரண்டறக் கலக்கின்றேன் ! - இரணம்
இருந்தபோதும் இருண்மை நீங்கி
இழையோடத் தொடங்கிவிட்டாய் !
செந்தமிழே !
இம்மொழியிலா இத்தனை பொக்கிஷம் !
இன்னிசை செந்தமிழே ! - உன்
இனிமையின் நுண்மை கண்டு
இரண்டறக் கலக்கின்றேன் ! - இரணம்
இருந்தபோதும் இருண்மை நீங்கி
இழையோடத் தொடங்கிவிட்டாய் !