வெற்றியை நோக்கி
எதுவுமே நிரந்திரம் அல்லாத
இந்த உலகில் ....
தோல்விகள் மட்டும் எவ்விதம்
நிரந்தரமாகும் .....?
வெற்றி பெறவே வாழ்கின்றாய்
தோல்வியின் பயத்தை கண்டு நடுங்காதே
எதுவும் .. எப்பொழுதும் ....
நிரந்தரமல்ல ....!
தோல்வியை நீ தாண்டும் பொழுது
வெற்றி உன்னை
கை கொடுத்து தூக்குகிறது...
நம்பிக்கை கொள் ..
நாளை அல்ல ...
இன்றே .. அதுவும் இப்பொழுதே
நாம் ஜெயிப்போம் என ...

