காற்றே

மூங்கில்தான்,
காற்று புகுந்து புல்லாங்குழல்,
காற்று போய்- பாடை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (27-Mar-15, 6:54 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 56

மேலே