கண்ணீரில் என் கண்கள்

நிழலை பார்த்த என் இதயம்
கண்ணீரில் என் கண்கள்
பாசத்துடன் என் உணர்வுகள்
இதய துடிப்புடன் என் சொந்தம்

எங்கு சென்றது என் வாழ்கை
எங்கு சென்றனர் எம் மக்கள்
எங்கு சென்றது என் உறவுகள்
எங்கு சென்றார் எம் கடவுள்

தமிழை இதயத்தில் சுமந்து
ஆயுதம் கையில் சுமந்தது
பிற நாட்டை அழிக்க அல்ல
என் இனத்தை காக்க..

எழுதியவர் : joelson (25-Jun-10, 10:42 am)
Tanglish : kanneeril en kangal
பார்வை : 722

மேலே