சிவவாக்கியாரும் நானும்
நடுவன் வந்து அழைத்தபோது நாறும் இந்த நல்லுடல் - சிவவாக்கியார்
நடுவன் வந்து அழைக்கவில்லை நாறுதே இந்த நல்லுடல் - ஜீவாத்மா கிருஷ்ணன்
நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் - சிவவாக்கியார்
நாதன் உள்ளிருக்கையில் நாதனுக்கு மரணமோ - ஜீவாத்மா கிருஷ்ணன்
அசரீரி - இவ்வளவு தானா...இன்னும் இருக்கா...
நான் - எனது வயிறு ஆனை வயிறு அல்லவே