பிரசவத்திற்கு தயாராகிவிட்டன குப்பைத்தொட்டிகள்
*****************************************************
பிரசவத்திற்கு தயாராகிவிட்டன
என் அறையின் குப்பைத்தொட்டிகள்
ஆனாலும் எழுதியபாடில்லை
ஒரு கவிதைக் கூட.....
*****************************************************
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்