புன்னகை

கவலைகளும்
துன்பங்களும்
கரைந்து போகும் இடம்
குழந்தையின் கன்னக்குழி
சிாிப்பு......

எழுதியவர் : இரா.முரளி கிருட்டிணன் (6-Apr-15, 11:50 am)
சேர்த்தது : வீரத்தமிழன்
Tanglish : punnakai
பார்வை : 190

மேலே