வீரத்தமிழன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  வீரத்தமிழன்
இடம்:  திருச்சிராப்பள்ளி
பிறந்த தேதி :  07-Apr-1984
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Oct-2011
பார்த்தவர்கள்:  95
புள்ளி:  16

என் படைப்புகள்
வீரத்தமிழன் செய்திகள்
வீரத்தமிழன் - வீரத்தமிழன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Sep-2017 10:05 pm

புள்ளியிலிருந்து
வரையப்பட்ட கோடு போல
தொடங்குகிறேன்
புள்ளி - காதல்

நேற்று வரை
ஒதுக்கிவைக்கப்பட்டவொன்று
ஒத்திகை பார்க்கிறது
இருபதிலும்
அறுபதிலும்
காதல் முதலில்
வெட்கத்தைத் தான்
தருகிறது

உன்னைப் பாா்த்தேன்
உறங்கிக் கிடந்த
உணர்வுகளெல்லாம்
முத்தமிட்டுக் கொண்டன
இமைகளைப் போல

உடைந்த கண்ணாடியின்
ஓவ்வொரு சில்லிலும்
முகம் தெரிவது போல
பார்க்கிறவாா்களெல்லாம்
நீயாகத் தான் தொிகிறாய்…

சாியென்று சொல்
பெண்ணே
இத்தனை காலமாய்
இறுக்கி வைத்த காதல்
புது வௌ்ளம் போல்
கரைபுரண்டு ஓடும்
நீந்தலாம் நீ

சம்மதம் சொல்
உயிர் உருக உருக
காதலிக்க
உனக்காக
காத்திருக்கிறேன்

நேற்று வரை

மேலும்

நன்றி சகோ உங்கள் பார்வைக்கு 21-Sep-2017 1:30 pm
இனம் புரியாத தென்றல் இதயத்தை களவாடி காதல் செய்கிறது அதில் இனிமையை விட கண்ணீரின் பணி தான் அதிகம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Sep-2017 10:46 am
வீரத்தமிழன் - வீரத்தமிழன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Sep-2017 10:06 pm

பள்ளியில் தூங்கியவன்
கல்வித் தந்தையானான்
வீணையோடு சரஸ்வதி
அவன் வீட்டில

மேலும்

நன்றி சகோ 21-Sep-2017 1:29 pm
நன்று.. எழுதப்பட்ட விதிகள் என்றும் பொய்ப்பதில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Sep-2017 10:47 am
வீரத்தமிழன் - வீரத்தமிழன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Sep-2017 10:12 pm

ஒரு இலக்கியப் பயணத்திற்கான மகிழ்வில்
கற்பனையைத் தொலைத்துவிட்டு
தொடங்கியது என் பயணம்
சாரதியில்லாத தேரைப்போல………..

அகம் புறம்
ஆன்மீகம் அறிவியல்
நீதி வானவியல்
இலக்கணம்-என
விரிந்து கிடந்தது உலகம்

அதில்
கரையில் நின்று கொண்டு
கடலின் எல்லையை
வரையறுத்துக்
கொண்டுருக்கிறேன்.

புறத்தில் புறப்பட்டு
அகத்தில் அகப்பட்டு
கனவு சிறகு விரித்து
காதல் குடையுடன்
கண்ணாதாசன் கை பிடித்து
வைரமுத்துவோடு
வலம் வரும் போது
வார்த்தைகளின் விசாரிப்பில்
தெரிந்தது
கற்பனையை மறந்தது

தன்னிடம் இல்லாத ஒன்றைத் தேட
இருக்கின்ற ஒன்றை விட்டுப்
புறப்பட்டு விட்டேன்

கனவுக் காதலியைத் தேடும் போது
எதிப்படு

மேலும்

தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரன். 21-Sep-2017 1:28 pm
நீங்கள் சொல்வது யதார்த்தமானது. இந்த உலகம் என்பது ஒன்று தான் ஆனால் மனிதர்களின் எண்ணங்களும் எண்ணிக்கையும் தான் நாளுக்கு நாள் மாற்றம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Sep-2017 10:50 am
வீரத்தமிழன் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Sep-2017 10:12 pm

ஒரு இலக்கியப் பயணத்திற்கான மகிழ்வில்
கற்பனையைத் தொலைத்துவிட்டு
தொடங்கியது என் பயணம்
சாரதியில்லாத தேரைப்போல………..

அகம் புறம்
ஆன்மீகம் அறிவியல்
நீதி வானவியல்
இலக்கணம்-என
விரிந்து கிடந்தது உலகம்

அதில்
கரையில் நின்று கொண்டு
கடலின் எல்லையை
வரையறுத்துக்
கொண்டுருக்கிறேன்.

புறத்தில் புறப்பட்டு
அகத்தில் அகப்பட்டு
கனவு சிறகு விரித்து
காதல் குடையுடன்
கண்ணாதாசன் கை பிடித்து
வைரமுத்துவோடு
வலம் வரும் போது
வார்த்தைகளின் விசாரிப்பில்
தெரிந்தது
கற்பனையை மறந்தது

தன்னிடம் இல்லாத ஒன்றைத் தேட
இருக்கின்ற ஒன்றை விட்டுப்
புறப்பட்டு விட்டேன்

கனவுக் காதலியைத் தேடும் போது
எதிப்படு

மேலும்

தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரன். 21-Sep-2017 1:28 pm
நீங்கள் சொல்வது யதார்த்தமானது. இந்த உலகம் என்பது ஒன்று தான் ஆனால் மனிதர்களின் எண்ணங்களும் எண்ணிக்கையும் தான் நாளுக்கு நாள் மாற்றம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Sep-2017 10:50 am
வீரத்தமிழன் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Sep-2017 10:06 pm

பள்ளியில் தூங்கியவன்
கல்வித் தந்தையானான்
வீணையோடு சரஸ்வதி
அவன் வீட்டில

மேலும்

நன்றி சகோ 21-Sep-2017 1:29 pm
நன்று.. எழுதப்பட்ட விதிகள் என்றும் பொய்ப்பதில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Sep-2017 10:47 am
வீரத்தமிழன் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Sep-2017 10:05 pm

புள்ளியிலிருந்து
வரையப்பட்ட கோடு போல
தொடங்குகிறேன்
புள்ளி - காதல்

நேற்று வரை
ஒதுக்கிவைக்கப்பட்டவொன்று
ஒத்திகை பார்க்கிறது
இருபதிலும்
அறுபதிலும்
காதல் முதலில்
வெட்கத்தைத் தான்
தருகிறது

உன்னைப் பாா்த்தேன்
உறங்கிக் கிடந்த
உணர்வுகளெல்லாம்
முத்தமிட்டுக் கொண்டன
இமைகளைப் போல

உடைந்த கண்ணாடியின்
ஓவ்வொரு சில்லிலும்
முகம் தெரிவது போல
பார்க்கிறவாா்களெல்லாம்
நீயாகத் தான் தொிகிறாய்…

சாியென்று சொல்
பெண்ணே
இத்தனை காலமாய்
இறுக்கி வைத்த காதல்
புது வௌ்ளம் போல்
கரைபுரண்டு ஓடும்
நீந்தலாம் நீ

சம்மதம் சொல்
உயிர் உருக உருக
காதலிக்க
உனக்காக
காத்திருக்கிறேன்

நேற்று வரை

மேலும்

நன்றி சகோ உங்கள் பார்வைக்கு 21-Sep-2017 1:30 pm
இனம் புரியாத தென்றல் இதயத்தை களவாடி காதல் செய்கிறது அதில் இனிமையை விட கண்ணீரின் பணி தான் அதிகம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Sep-2017 10:46 am
வீரத்தமிழன் - ராஜ்குமார் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Sep-2017 5:36 pm

செம்மொழி பிரித்து எழுது - நேயர்கள் தங்கள் பதிலை எழுதவும்

மேலும்

செம்மை மொழி 20-Sep-2017 9:52 pm
செம்மை + மொழி 20-Sep-2017 12:51 pm
செம்மை+மொழி 17-Sep-2017 9:07 pm
செம்மை+மொழி = செம்மொழி 16-Sep-2017 6:10 pm
வீரத்தமிழன் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Apr-2015 11:50 am

கவலைகளும்
துன்பங்களும்
கரைந்து போகும் இடம்
குழந்தையின் கன்னக்குழி
சிாிப்பு......

மேலும்

நா கூர் கவி அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
05-Apr-2015 3:38 am

காலால் மிதித்தவனையும்
கையால் எடுக்க வைக்கும்
கூரிய ஆயுதம்...

தெரியாமல் நுழையும்
தேகத்தில் குழையும்
தெரிந்தே குடையும்...

தமிழெழுத்தின் நெடிலெழுத்தை
தவறாமல் உனை
உச்சரிக்க வைக்கும்...

உன்னுள் புகுந்த செய்தியை
ஊரறிய வைக்கும்
உன்னை ஒலிப்பெருக்கியாக்கும்...

ஓடி விளையாடு பாப்பா
பாரதியின் பாட்டுக்கு
முட்டுக்கட்டை போடும்...

ஒற்றைக் காலிலே
உனை நிறுத்தி
ஒப்பாரி ராகம் பாடும்...

அம்மா அப்பா அண்ணாவென
அன்பின் பெயர்களை
அழுதபடி சொல்ல வைக்கும்...

அன்பான உறவுகள்
அரவணைத்து எடுக்க வந்தால்
அவர்களோடும் கண்ணாம்பூச்சி ஆடும்...

காய்ந்த முள்தான்
அதற்கும் உண்டு
காயமாக்கும் பல்தான

மேலும்

மிக அருமை நல்ல சிந்தனை கவியாரே....... 28-Jan-2016 7:06 pm
நன்றி அன்பரே 07-May-2015 1:03 am
நன்றி நட்பே 07-May-2015 1:02 am
நன்றி நட்பே 07-May-2015 1:02 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

விஜயலட்சுமி

விஜயலட்சுமி

திருநெல்வேலி
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (6)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
கனகரத்தினம்

கனகரத்தினம்

திருச்சி
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை

இவரை பின்தொடர்பவர்கள் (6)

கனகரத்தினம்

கனகரத்தினம்

திருச்சி
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே