ஏன்
ஏனென் றெடுத்துரைக்க ஏடுகளை மீட்டினேன்
வீண்என்ற எச்சமே வீரியமாய் வந்ததுகாண்
ஊனென்ற தோலுடலில் ஆன்மாவுக் கென்வேலை
ஏனென்றால் எல்லாம் புதிர்
( கொசுறு : ஆன்மா = உயிர் = ஆவி = கடவுள் = பேய் = உணர்வு = உரிமை)
ஏனென் றெடுத்துரைக்க ஏடுகளை மீட்டினேன்
வீண்என்ற எச்சமே வீரியமாய் வந்ததுகாண்
ஊனென்ற தோலுடலில் ஆன்மாவுக் கென்வேலை
ஏனென்றால் எல்லாம் புதிர்
( கொசுறு : ஆன்மா = உயிர் = ஆவி = கடவுள் = பேய் = உணர்வு = உரிமை)