குழந்தைகள்

சாப்பிடுவதற்கு அடம் பிடிக்கும்
எந்தக் குழந்தையும்
நிலவை ரசிப்பதில்லை
தொலைக்காட்சி சோட்டா பீமையும்
மைட்டி ராஜீவையும் தவிர

எழுதியவர் : இரா.முரளி கிருட்டிணன் (6-Apr-15, 11:39 am)
சேர்த்தது : வீரத்தமிழன்
Tanglish : kuzhanthaigal
பார்வை : 37

மேலே