என் கவிதைகளுக்கு

என் தனிமைகள் உடைக்கப்படும் போதெல்லாம்
மரண தண்டனை கிடைத்து விடுகிறது

என் கவிதைகளுக்கு

எழுதியவர் : பாரதி செல்வராஜ் . செ (6-Apr-15, 3:26 pm)
Tanglish : en kavithaikalukku
பார்வை : 172

மேலே