தர்மம் வெல்லும்
தர்மத்தின் வாழ்வு தன்னை
சூது கவ்வும்
தர்மமே மறுபடியும் வெல்லும்...!
இரட்டை கோபுர கட்டிடத்தை
தகர்த்து எடுத்தாய்....
இன்றோ நீயே
துப்பாக்கி குண்டுகளால்
துளையிடப்பட்டு மரித்துப் போனாய்...!
அரசன் அன்று கொல்வான்..
தெய்வம் நின்றுதான் கொள்ளும்...!