எப்போது பேசுவாய் என்னிடம்


தோழியே

காதல் என்பது கன நேர வலிதான்

நட்பில் சற்று கணம் அதிகம் தான்

உணர்ந்தேன் என்மேல் கோபம் கொண்டு

பேசாத பொது

அப்போதும் அக்கறை உண்டு என்மேல்

உனக்கு என்று தெரிந்துதான்

நினைத்து காத்து கொண்டிருக்கிறேன்

எப்போது பேசுவாய் என்று

எழுதியவர் : rudhran (2-May-11, 8:57 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 490

மேலே