ஒரே விலையில்

படித்தப் படிப்புக்கு நல்ல வேலை
மாதம்தோரும் நல்ல ஊதியம்
வருடம்தோரும் வரி செலுத்துகிறேன்
இன்னும் புரியவில்லை
அன்னிய நாட்டை உயர்த்துப்பவனுக்கும்
நம்நாட்டிற்காக உழைப்பவனுக்கும்
ஒரே விலையில் கச்சா எண்ணெய்…!

எழுதியவர் : ராஜா (16-Apr-15, 1:59 pm)
சேர்த்தது : ராஜா
Tanglish : ore vilaiyil
பார்வை : 100

மேலே