மாறுவேட போட்டி
பள்ளிசிறுவர்களுக்கான மாறுவேட போட்டி
விவசாயியாக
மாறுவேடம் தரித்த
சிறுவனுக்கு முதல் பரிசு
.
.
.
.
ஏனெனனில் விவசாயத்தை
காணவில்லையாம்
பள்ளிசிறுவர்களுக்கான மாறுவேட போட்டி
விவசாயியாக
மாறுவேடம் தரித்த
சிறுவனுக்கு முதல் பரிசு
.
.
.
.
ஏனெனனில் விவசாயத்தை
காணவில்லையாம்