சேயெனவே என்னையும் சேர்த்து

தாயன்பைக் கண்டதுமே தன்னிலைதான் ஈர்த்ததடி .
மாயங்கள் செய்திடுவாள் மாண்புடனே -- தாயவள்நம்
காயங்கள் மாற்றியெமைக் காத்திடுவாள் என்றுமவள்
சேயெனவே என்னையும் சேர்த்து .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (1-May-15, 1:01 pm)
பார்வை : 133

மேலே